The post was not added to the feed. Please check your privacy settings.
Manoj Kumar Singh Discover the critical role of diet and exercise in women's reproductive health. Learn how lifestyle choices impact fertility, menstrual health, and overall well-being.
Read more: ... moreDiscover the critical role of diet and exercise in women's reproductive health. Learn how lifestyle choices impact fertility, menstrual health, and overall well-being.
chennaiwomensclinic cwc பனிக்குட நீர் அதிகரிக்க தேவையான உணவு | Increase Amniotic Fluid During Pregnancy in... moreபனிக்குட நீர் அதிகரிக்க தேவையான உணவு | Increase Amniotic Fluid During Pregnancy in Tamil
மாதவிடாய் சுழற்சியை வராமல் தடுக்க மாதவிடாய் மாத்திரைகள் எடுக்கலாமா? யாரெல்லாம் எடுத்துகொள்ளலாம்? எப்போது பலன் அளிக்கும்? என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?
அண்டவிடுப்பின் என்பது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாகும். கருவுறுதலை விரும்பும் தம்பதியர் அண்டவிடுப்பின் நிலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
பெண்கள் கருத்தரிக்க சரியான வயது உண்டா என்று கேட்கலாம்? நிச்சயம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் உரிய வயதில் கருத்தரித்தால் ஆரோக்கியமான பிரசவம் நிச்சயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனை இருக்க வாய்ப்புண்டா, எளிதாக கருத்தரிக்க முடியுமா? அல்லது கருச்சிதைவுக்கு பிறகு கருத்தரிக்கும் போது மீண்டும் கருச்சிதைவு உண்டாகுமா?
பிரசவக்காலம் என்பது 38 வாரங்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதற்கு முந்தைய வாரங்களில் உண்டாகும் பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.