பெண்கள் கருத்தரிக்க சரியான வயது உண்டா என்று கேட்கலாம்? நிச்சயம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் உரிய வயதில் கருத்தரித்தால் ஆரோக்கியமான பிரசவம் நிச்சயம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிரசவக்காலம் என்பது 38 வாரங்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதற்கு முந்தைய வாரங்களில் உண்டாகும் பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.
இரத்தத்தில் மிகக் குறைவான சிவப்பு ரத்த அணுக்கள் இருக்கும் போது இரத்த சோகை அறிகுறிகள் உண்டாகிறது. கர்ப்பகாலத்தில் இரத்த சோகை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகள் அதிகமாக உண்டு.