பி.சி.ஓ.எஸ் (PCOS) என்பது குணப்படுத்த கூடிய பிரச்சனை தான். சரியான முறையில் அதற்கான காரணத்தையும் அறிந்து அணுகும் போது கருவுறுதல் என்பதும் சாத்தியமானதுதான்.
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி மற்றும் வயிற்று தசைப்பிடிப்பு சிலருக்கு அதிகமாக உண்டாக்கும். இந்த மோசமான வலி மருத்துவத்தில் டிஸ்மெனோரியா என்றழைக்கப்படுகிறது.